Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறினால், பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் இந்திய அணிக்கெதிராக அரையிறுதிப் போட்டி அமையா விட்டால் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு காணப்படுகின்றது.
முன்னதாக நவம்பரில் வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையில் இலங்கை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினால் என்ன நடக்குமென்பது குறிப்பிடப்பட்டிருக்காத நிலையில், சுப்பர் 8 சுற்றின் அணிகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட குறிப்பிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
26 minute ago
32 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
53 minute ago
1 hours ago