2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள ஐ.அ. அமீரகம்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கெதிரான குழு ஏ போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், ஐக்கிய அரபு அமீரகத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .