Shanmugan Murugavel / 2016 ஜூன் 14 , மு.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியவற்றுக்கான இங்கிலாந்துக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒய்ன் மோர்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாம்களில், காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், றீஸ் டொப்லி ஆகியோர் இடம்பெறவில்லை.
புதுமுக வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸ், வேகப்பந்து வீச்சாளர் வதிட் மலன் ஆகியோர், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஒ.நா.ச.போ குழாம்: ஒய்ன் மோர்கன், மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, ஜொஸ் பட்லர், ஸ்டீவன் பின், கிறிஸ் ஜோர்டன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கட், அடில் றஷீத், ஜோ றூட், ஜேஸன் றோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்.
இ-20 ச.போ குழாம்: ஒய்ன் மோர்கன், ஜொனி பெயர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், கிறிஸ் ஜோர்டன், தவிட் மலன், தைமல் மில்ஸ், லியம் பிளங்கட், அடில் றஷீத், ஜேஸன் றோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி.
16 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago