Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளம் வீரர்களை இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியில், இங்கிலாந்தின் முகாமையாளர் கரெத் செளத்கேட் கொண்டு வர அனுமதிக்கும் முகமாக சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து இங்கிலாந்தின் முன்கள வீரர் ஜேமி வார்டி, பின்கள வீரர் கரி காஹில் ஆகியோர் விலகியுள்ளனர்.
எவ்வாறெனினும் வீரர்களுக்கு காயமேற்படும் நெருக்கடியான நேரங்களில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு 31 வயதான ஜேமி வார்டியும் 32 வயதான கரி காஹிலும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
2015ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட ஜேமி வார்டி, இங்கிலாந்துக்காக 26 போட்டிகளில் விளையாடி ஏழு கோல்களைப் பெற்றதுடன், 2010ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட கரி காஹில் 61 போட்டிகளில் விளையாடி ஐந்து கோல்களைப் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
6 hours ago