Shanmugan Murugavel / 2026 ஜனவரி 22 , பி.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 271/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் ஆ.இ 93 (117), ஜனித் லியனகே 46 (53), டுனித் வெல்லலாகே ஆ.இ 25 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/44, லியம் டோஸன் 1/31, சாம் கர்ரன் 1/40, றெஹான் அஹ்மட் 1/61)
இங்கிலாந்து: 252/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் டக்கெட் 62 (76), ஜோ றூட் 61 (90), ஜேமி ஒவெர்ட்டன் 34 (17), றெஹான் அஹ்மட் 27 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரமோத் மதுஷன் 3/39, ஜெஃப்ரி வன்டர்சே 2/39, டுனித் வெல்லலாகே 2/41, தனஞ்சய டி சில்வா 1/22, சரித் அசலங்க 1/33, அசித பெர்ணாண்டோ 1/64)
போட்டியின் நாயகன்: டுனித் வெல்லலாகே
20 minute ago
27 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
33 minute ago
1 hours ago