Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி வென்றது.
நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை மட்டியோ பொலிட்டானோ பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 72 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 65 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நாப்போலியும் 63 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும் 58 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் கொமோவும் காணப்படுகின்றன.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago