2024 மே 02, வியாழக்கிழமை

இந்தியாவை வென்ற பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 04 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

இந்தியா: 186/10 (41.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 73 (70) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 5/36, எபொடொட் ஹொஸைன் 4/47, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/43)

பங்களாதேஷ்: 187/9 (46 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 41 (63), மெஹிடி ஹஸன் மிராஸ் ஆ.இ 38 (39), ஷகிப் அல் ஹஸன் 29 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/32, வொஷிங்டன் சுந்தர் 2/17, குல்டீப் சென் 2/37, ஷர்துல் தாக்கூர் 1/21, தீபக் சஹர் 1/32)

போட்டியின் நாயகன்: மெஹிடி ஹஸன் மிராஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .