2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா, அயர்லாந்து தொடர் ஆரம்பமாகின்றது

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, அயர்லாந்துக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர், டப்ளினில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 17ஆவது இடத்தில் காணப்படும் அயர்லாந்து, இந்தியாவுடனான ஒரு போட்டியை வென்றால் 16ஆம் இடத்துக்கும் இரண்டு போட்டியை வென்றால் 15ஆம் இடத்துக்கும் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுப்பக்கமாக இத்தொடரின் எந்த முடிவும் இந்திய அணியின் மூன்றாமிட நிலையைப் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .