2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 26 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 336/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 108 (114), றிஷப் பண்ட் 77 (40), விராட் கோலி 66 (79), ஹர்டிக்  பாண்டியா 35 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: றீஸ் டொப்லி 2/50 [8], டொம் கர்ரன் 2/83 [10], சாம் கர்ரன் 1/47 [7], அடில் ரஷீட் 1/65 [10], மொயின் அலி 0/47 [10])

இங்கிலாந்து: 337/4 (43.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 124 (112), பென் ஸ்டோக்ஸ் 99 (52), ஜேஸன் றோய் 55 (52), லியம் லிவிங்ஸ்டோன் ஆ.இ 27 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 2/58 [10], புவ்னேஷ்வர் குமார் 1/63 [10])

போட்டியின் நாயகன்: ஜொனி பெயார்ஸ்டோ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .