2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமானது. 

பகல் - இரவு போட்டியாக கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இந்த தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்ற 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .