2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கை கிரிக்கெட்டில் சுமதிபாலவுக்கு தடை

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவருமான திலங்க சுமதிபால, எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் சகலவித பதவிகளை வகிப்பதற்கும் இன்று (15) தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இதற்கான உத்தியோகபூர்வ தடையை விதித்துள்ளார்.

மூவர் கொண்ட குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த தடையை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .