2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இலண்டன் மரதன்: கிப்சோச், செரியூட் வென்றனர்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டன் மரதனில், ஆண்களில் கென்யாவின் எலியுட் கிப்சோச்சும் பெண்களில் கென்யாவின் விவியன் செரியூட்டும் வென்றனர்.

நேற்று இடம்பெற்ற இம்மரதனோட்டத்தில், ஆண்களில் எதியோப்பியாவின் டொலா ஷுரா கிடாடா இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், ஐக்கிய இராச்சியத்தின் மோ பரா மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.

பெண்களில், கென்யாவின் பிறிஜிட் கொஸ்ஜெய் இரண்டாமிடம் பெற்றதுடன், எதியோப்பியாவின் டடெலெச் பெகெலெ மூன்றாமிடத்தைப் பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X