2026 மே 06, புதன்கிழமை

இவ்வாரம் இங்கிலாந்துத் தேர்வாளருக்கான நேர்காணல்கள்

Shanmugan Murugavel   / 2026 மே 06 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேர்வாளரை நியமிப்பதற்கான இறுதிக் கட்டமாக நேர்காணல்களை இவ்வாரம் இங்கிலாந்து நடாத்தவுள்ளது.

ஆஷஸில் 1-4 எனத் தோல்வியடைந்தபோதும் தனிப்பட்ட காரணமாகவே முன்னாள் தேர்வாளர் லுக் ரைட் விலகியிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் வீரர்கள் ஸ்டீஃபன் பின், டரன் கெள ஆகியோர் தேர்வாளர்களர்களாக வருவர் என எதிர்வுகூறப்படுகிறது. இந்நிலையில் தான் போட்டியில் இல்லை என முன்னாள் அணித்தலைவர் அலிஸ்டயர் குக் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத் துடுப்பாட்டவீரர், பிரதான சுழற்பந்துவீச்சாளர், வேகப்பந்துவீச்சாளர்கள் பகுதிகளில் புதியவர்களை இங்கிலாந்து தேட வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .