2025 ஜூலை 12, சனிக்கிழமை

உயர் வருமானமீட்டும் வீராங்கனையாக செரீனா

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்ப்ஸ் சஞ்சிகையின் உயர் வருமானமீட்டும் வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காணப்படுகிறார்.

குழந்தை பெற்றுக் கொண்டமையையடுத்து 14 மாதங்கள் விளையாடமலிருந்தமை காரணமாக கடந்தாண்டு பரிசுப் பணமாக 62,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பெற்றுக் கொண்டபோதும் தான் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் காரணமாக 18 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .