2025 ஜூலை 05, சனிக்கிழமை

உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான்

Editorial   / 2019 ஜூன் 27 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், பேர்மிங்ஹாமில் நேற்று இடம்பெற்ற நியூசிலாந்துடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 237/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் நீஷம் ஆ.இ 97 (112), கொலின் டி கிரான்ட்ஹொம் 64 (71), கேன் வில்லியம்சன் 41 (69) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 3/28 [10], ஷடாப் கான் 1/43 [10], மொஹமட் ஆமிர் 1/67 [10])

பாகிஸ்தான்: 241/4 (49.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் ஆ.இ 101 (127), ஹரீஸ் சொஹைல் 68 (76), மொஹமட் ஹஃபீஸ் 32 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேன் வில்லியம்சன் 1/39 [8], ட்ரெண்ட் போல்ட் 1/48 [10], லொக்கி பெர்கியூசன் 1/50 [8.1])

போட்டியின் நாயகன்: பாபர் அஸாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .