Freelancer / 2023 ஜூலை 12 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனுக்குச் செல்வதை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்டியன் புலிசிச் நெருங்கியுள்ளார்.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு செல்சியில் இணைந்த 24 வயதான புலிசிச், 145 போட்டிகளில் 26 கோல்களைப் பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .