2025 ஜூன் 05, வியாழக்கிழமை

ஐ.பி.எல்: சம்பியனாகியது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 03 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு சம்பியனாகியது.

அஹமதாபாத்தில் இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே முதல் தடவையாக பெங்களூரு சம்பியனானது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பஞ்சாப்

பெங்களூரு: 190/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 43 (35), ரஜாட் பட்டிடார் 26 (16), லியம் லிவிங்ஸ்டோன் 25 (15), ஜிதேஷ் ஷர்மா 24 (10), மாயங்க் அகர்வால் 24 (18), றொமாரியோ ஷெப்பர்ட் 17 (09), பில் ஸோல்ட் 16 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 3/40 [4], கைல் ஜேமிஸன் 3/48 [4], விஜயகுமார் வைஷாக் 1/30 [4], அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 1/35 [4], யுஸ்வேந்திர சஹால் 1/37 [4])

பஞ்சாப்: 184/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷஷாங்க் சிங் ஆ.இ 61 (30) , ஜொஷ் இங்லிஸ் 39 (23), பிரப்சிம்ரன் சிங் 26 (22), பிரியன்ஷ் ஆர்யா 24 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: குருனால் பாண்டியா 2/17 [4], புவ்னேஷ்வர் குமார் 2/38 [4], யஷ் தயால் 1/18 [3], றொமாரியோ ஷெப்பர்ட் 1/30 [3], சுயாஷ் ஷர்மா 0/19 [2])


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .