Shanmugan Murugavel / 2023 மே 29 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை முதலில் களத்தடுப்பிலீடுபடவுள்ளது.
நடப்புச் சம்பியன்கள் குஜராத் டைட்டான்ஸுக்கெதிரான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென்னையின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
சுப்பர் கிங்ஸ்: 1. ருத்துராஜ் கைகவாட், 2. டெவோன் கொன்வே, 3. அஜின்கியா ரஹானே, 4. மொயின் அலி, 5. அம்பாதி ராயுடு, 6. இரவீந்திர ஜடேஜா, 7. மகேந்திர சிங் டோணி (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), 8. தீபக் சஹர், 9. துஷார் தேஷபாண்டே, 10. மகேஷ் தீக்ஷன, 11. மதீஷ பத்திரண.
மாற்று வீரர்கள்: ஷிவம் டுபே, மிற்செல் சான்ட்னெர், சுப்ரன்ஷு சேனாபதி, ஷைக் ரஷீட், ஆகாஷ் சிங்க்.
குஜராத் டைட்டான்ஸ்: 1. ஷுப்மன் கில், 2. ரித்திமான் சஹா, 3. சாய் சுதர்ஷன், 4. ஹர்டிக் பாண்டியா (அணித்தலைவர்), 5. விஜய் ஷங்கர், 6. டேவிட் மில்லர், 7. ரஷீட் கான், 8. ராகுல் டெவாட்டியா, 9. நூர் அஹ்மட், 10. மோஹித் ஷர்மா, 11. மொஹமட் ஷமி.
மாற்று வீரர்கள்: ஜொஷ் லிட்டில், ஒடியன் ஸ்மித், கே.எஸ். பாரத், ஷிவம் மவி, ஆர் சாய் கிஷோர்
48 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago