2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற டெல்லி

Shanmugan Murugavel   / 2023 மே 18 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், தரம்சாலாவில் நேற்றிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பஞ்சாப்

டெல்லி: 213/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றைலி றொஸோ ஆ.இ 82 (37), பிறித்திவி ஷோ 54 (38), டேவிட் வோர்னர் 46 (31), பில் ஸோல்ட் ஆ.இ 26 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 2/36 [4], ராகுல் சஹர் 0/35 [4])

பஞ்சாப்: 198/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லியாம் லிவிங்ஸ்டோன் 94 (48), அதர்வா டைடே 55 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: கலீல் அஹ்மட் 1/20 [3], குல்டீப் யாதவ் 0/21 [3], அன்றிச் நொர்கியா 2/36 [4], அக்ஸர் பட்டேல் 1/27 [3])

போட்டியின் நாயகன்: றைலி றொஸோ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .