2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: பெங்களூரை வீழ்த்திய டெல்லி

Shanmugan Murugavel   / 2023 மே 07 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பெங்களூர்

பெங்களூர்: 181/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 55 (46), மஹிபால் லொம்ரோர் ஆ.இ 54 (29), பப் டு பிளெஸி 45 (32), அனுஜ் ராவட் ஆ.இ 08 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் மார்ஷ் 2/21 [3], அக்ஸர் பட்டேல் 0/17 [3])

டெல்லி: 187/3 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பில் ஸோல்ட் 87 (45), றீலி றொஸோ ஆ.இ 35 (22), மிற்செல் மார்ஷ் 26 (17), டேவிட் வோர்னர் 22 (14), அக்ஸர் பட்டேல் ஆ.இ 08 (03) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: பில் ஸோல்ட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .