2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ஐ.பி.எல்லிலிருந்து படிக்கல் விலகல்

Shanmugan Murugavel   / 2025 மே 11 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) கெண்டைக்கால் பின்தசைக் காயம் காரணமாக றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் தேவ்டுட் படிக்கல் விலகியுள்ளார்.

இந்நிலையில் படிக்கல்லை மாயங்க் அகர்வால் மூலம் றோயல் சலஞ்சர்ஸ் பிரதியிட்டுள்ளது.

இடதுகை துடுப்பாட்டவீரரான படிக்கல் 100 பந்துகளில் 150.60 என்ற வேகத்தில் 247 ஓட்டங்களை இப்பருவகாலத்தில் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X