Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு இந்திய அணியின் உபதலைவர் அஜின்கியா ரஹானே முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 115 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே ஒன்பதாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அஜின்கியா ரஹானே அடைந்துள்ளார்.
இதேவேளை, குறித்த டெஸ்ட் போட்டியில் 212 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மா, 22ஆம் இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
4 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
27 Jan 2026