2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காயத்துடன் விளையாடுகிறாரா சேர்ஜியோ அகுரோ?

Editorial   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் நட்சத்திர முன்கள வீரரான சேர்ஜியோ அகுரோ, இப்பருவகாலத்தின் பெரும்பாலான பகுதிகளில் குதிக்கால் காயமொன்றுடன் விளையாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் வீரரான சேர்ஜியோ அகுரோ, இவ்வாண்டு ஓகஸ்டில் காயத்துக்குள்ளாகியதாகவும் இதைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக சிகிச்சைகளைப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், இப்பருவகாலத்தில் 19 போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றிக்காக விளையாடியுள்ள 29 வயதான சேர்ஜியோ அகுரோ, 13 கோல்களைப் பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X