Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான தென்னாபிரிக்க டெஸ்ட் குழாமிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பெயுரன் ஹென்ட்றிக்ஸ், துடுப்பாட்டவீரர் கீகன் பிற்றர்ஸன் ஆகியோர் வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் இரண்டு கொவிட்-19 தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழாம் கடந்த சனிக்கிழமை கூடியபோது குறித்த இரண்டு வீரர்களும் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இந்நிலையில், எவ்வீரர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்திருக்கவிலை.
இதேவேளை, 17 பேர் கொண்ட குழாமில் வேறு எந்த வீரர்களையும் தென்னாபிரிக்க இணைக்கவில்லை.
குழாம்: குயின்டன் டி கொக், தெம்பா பவுமா, ஏய்டன் மார்க்ரம், பப் டு பிளெஸி, டீன் எல்கர், கேஷவ் மஹராஜ், லுங்கி என்கிடி, றஸி வான் டர் டுஸன், அன்றிச் நொர்ட்ஜே, கிளென்டன் ஸ்டுர்மன், சரேல் எர்வீ, வியான் முல்டர், கைல் வெரைன், மிகேல் பிறிட்டோறியஸ், டுவைன் பிறிட்டோறியஸ், லூதோ சிபம்லா, றேனார்ட் வான் டொன்டர்.
34 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago