Editorial / 2018 ஜனவரி 16 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 3ஆவது போட்டிக்கான இந்தியக் குழாமில், விக்கெட் காப்பாளரான டினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கமான விக்கெட் காப்பாளரான ரிதிமான் சகா, காயமடைந்திருப்பதன் காரணமாகவே, கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் 2ஆவது போட்டியிலும், சகா பங்குபற்றியிருக்காத நிலையில், அவருக்குப் பதிலாக பார்த்திவ் பட்டேல் விளையாடி வருகிறார். ஆனால், பல பிடிகளை, பார்த்திவ் தவறவிட்டுள்ள நிலையிலேயே, கார்த்திக் உள்ளடக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
9 minute ago
20 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
34 minute ago
50 minute ago