2024 மே 03, வெள்ளிக்கிழமை

சமநிலையில் லெவர்குசன் – டொட்டமுண்ட் போட்டி

Shanmugan Murugavel   / 2024 ஏப்ரல் 22 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சம்பியனாகத் தெரிவாகியுள்ள பயேர் லெவர்குசன் சமப்படுத்தியிருந்தது.

டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்லஸ் புல்க்றுக் பெற்றதோடு, லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோசிப் ஸ்டனிசிச் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .