2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சமநிலையில் ஆர்ஜென்டீனா – பராகுவே போட்டி

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 13 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளனப் போட்டிகளில், ஆர்ஜென்டீனாவில் இன்று காலை நடைபெற்ற ஆர்ஜென்டீனாவுக்கும், பாராகுவேயுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலஸ் கொன்ஸலேஸ் பெற்றதோடு, பராகுவே சார்பாகப் பெறப்பட்ட கோலை ஏஞ்சல் றொமேறோ பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .