2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சமநிலையில் லெய்செஸ்டர் – எவெர்ற்றன் போட்டி

Shanmugan Murugavel   / 2023 மே 02 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.

லெய்செஸ்டர் சார்பாக, கக்லர் சொயுஞ்சு, ஜேமி வார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் கல்வேர்ட்-லூயின், அலெக்ஸ் இவோபி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X