Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 15 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூரோ கிண்ணத் தொடரில், ஸ்பெய்னில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், சுவீடனுக்கும் இடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில், ரஷ்யாவில் நேற்றிரவு நடைபெற்ற போலந்துடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியா வென்றது. ஸ்லோவாக்கியா சார்பாக, மிலான் ஸ்கிறினியர் ஒரு கோலைப் பெற்றதுடன், மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை கரோல் லினெட்டி பெற்றிருந்தார்.
இதேவேளை, ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு வென்றது. செக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பற்றிக் ஸ்சிச் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025