Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இன்னொரு லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
அத்லெட்டிகோ சார்பாக ஜூலியன் அல்வரேஸ், அலெக்ஸான்டர் சொர்லொத் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக டிசையர் டுவே, கிவிச்சா காவர்செலியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
32 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
56 minute ago