2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

செல்சியை வென்று இறுதிப் போட்டியில் ஆர்சனல்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆர்சனல் தகுதி பெற்றுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில், செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்சனல், தமது மைதானத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 4-2 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கை ஹவேர்ட்ஸ் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X