2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிம்பாப்வேக் குழாமில் ராசா இல்லை

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், சிம்பாப்வே பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான சிம்பாப்வேக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழாமில் சிகண்டர் ராசா, பிரண்டன் டெய்லர், கிறேமி கிறீமர், ஷோன் வில்லியம்ஸ், கிரேய்க் எர்வின் உள்ளிட்டோர் குழாமில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், எல்டன் சிக்கும்புரா, ஹமில்டன் மஸகட்ஸா ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

எவ்வாறெனினும் வீரர்களுக்குரிய ஊதியங்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முதல் வழங்கப்படாவிடின் குழாமில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .