Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸுக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான மெம்பிஸ் டிபே செல்லவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
கடந்தாண்டு பார்சிலோனாவில் இணைந்த 28 வயதான டிபே, 28 லீக் போட்டிகளில் 12 கோல்களைப் பெற்றிருந்தார்.
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago