2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

டீபே நெதர்லாந்துக்கு திரும்புவது தாமதம்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலியக் கால்பந்தாட்டக் கழகமான கொரிந்தியன்ஸுக்காக விளையாடி வரும் நெதர்லாந்தின் முன்களவீரரான மெம்பிஸ் டிபே, தனது கடவுச்சீட்டு பிரேஸிலில் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நெதர்லாந்துக்காக ஆடுவதின் ஆரம்பத்தை தவறவிட்டுள்ளார்.

நெதர்லாந்துக்கு ஞாயிற்றுக்கிழமை (05) மாலை செல்ல வேண்டிய டிபே இன்னும் பயணமாகாமல் உள்ளார். வியாழக்கிழமை (16) மோல்டாவையும், ஞாயிற்றுக்கிழமை (19) பின்லாந்தையும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் நெதர்லாந்து எதிர்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .