Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 26 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே, நியூசிலாந்து பங்கேற்கும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான தென்னாபிரிக்க குழாமில் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம், றயான் றிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ ஜன்சன், ககிஸோ றபாடா, கேஷவ் மஹராஜ், தப்ரையாஸ் ஷம்சி ஆகியோர் இடம்பெறவில்லை.
காயம் காரணமாக அன்றிச் நொர்கியா குழாமில் இடம்பெறாத நிலையில் ஜெரால்ட் கொயட்ஸி, நன்ட்ரே பேர்கர் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளதுடன் றஸி வான் டர் டுஸன் அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார்.
குழாம்: றஸி வான் டர் டுஸன் (அணித்தலைவர்), கோர்பின் பொஷ், டெவால்ட் பிறெவிஸ், நன்ட்ரே பேர்கர், ஜெரால்ட் கொயட்ஸி, றீஸா ஹெட்ன்றிக்ஸ், ருபின் ஹெர்மன், ஜோர்ஜ் லின்டி, கவெனா மபஹா, செனுரன் முத்துசாமி, லுங்கி என்கிடி, நக்பா பீற்றர், லுஹான்-றீ பிறிட்டோறியஸ், அன்டிலெ சிமெலனே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago