Freelancer / 2023 ஜூலை 02 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பொரூசியா மொச்சென் கிளெட்பாவின் முன்களவீரரான மார்க்கஸ் துராமைக் கைச்சாத்திட்டுள்ளதாக இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
கிளெட்பாவுக்காக 134 போட்டிகளில் 44 கோல்களைப் பெற்ற 25 வயதான துராம், 29 கோல்களைப் பெற உதவியுள்ளார்.
9 minute ago
20 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
34 minute ago
50 minute ago