2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிராக அணிக்குத் திரும்பும் பண்ட்?

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் அணிக்குத் திரும்பும் பொருட்டு இரண்டாவது சுற்று ரஞ்சி கிண்ணப் போட்டியில் டெல்லிக்காக இந்தியாவின் றிஷப் பண்ட் விளையாடுவாரெனத் தெரிகிறது.

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் ஜூலையில் வலது காலில் முறிவைக் கொண்ட பண்ட், தனது இறுதிக் கட்ட மீண்வருகையில் இருப்பதாகவும் இவ்வாரயிறுதியில் பெங்களூரிலுள்ள மேம்பாட்டு நிலையத்தில் உடற்றகுதி மதிப்பீடொன்றுக்கு ஆளாகவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .