Editorial / 2019 ஜனவரி 28 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, மெளன்ட் மகட்டரேயில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்று 3-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றே இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
நியூசிலாந்து: 243/10 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 93 (106), டொம் லேதம் 51 (64) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/41 [9], ஹர்டிக் பாண்டியா 2/45 [10], புவ்னேஷ்வர் குமார் 2/46 [10], யுஸ்வேந்திர சஹால் 2/51 [9])
இந்தியா: 245/3 (துடுப்பாட்டம்: ரோகித் ஷர்மா 62 (77), விராத் கோலி 60 (74), அம்பாதி ராயுடு ஆ.இ 40 (42), தினேஷ் கார்த்திக் 38 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 2/40 [10], மிற்செல் சான்ட்னெர் 1/45 [10])
போட்டியின் நாயகன்: மொஹமட் ஷமி
14 minute ago
25 minute ago
39 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
39 minute ago
55 minute ago