2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நியூசிலாந்துக் குழாமில் அஜாஸ் பட்டேல்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டுக்கான நியூசிலாந்துக் குழாமில் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை முதலாவது டெஸ்டில் உபாதைக்குள்ளானது விக்கெட் காப்பாளர் டொம் பிளென்டலும் குழாமுக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் தோட்பட்டை கழன்ற வேகப்பந்துவீச்சாளர் பிளையர் டிக்னர் குழாமுக்கு வெளியே சென்றுள்ளார்.

குழாம்: டொம் லேதம் (அணித்தலைவர்), டொம் பிளென்டல் (விக்கெட் காப்பாளர்), மிஷெல் பிறேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, ஸக் போக்ஸ், டரைல் மிற்செல், அஜாஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ், மைக்கல் றே, றஷின் றவீந்திர, கேன் வில்லியம்சன், வில் யங்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X