2026 மார்ச் 16, திங்கட்கிழமை

நியூசிலாந்தைச் சுருட்டிய தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 15 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 91/10 (14.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் நீஷம் 26 (21), கோல் மக்கொங்கி 15 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: நகோபனி மொகெனா 3/26 [3.3], ஜெரால்ட் கொயட்ஸி 2/14 [3], ஒட்னெய்ல் பார்ட்மன் 2/22 [3], கேஷவ் மஹராஜ் 2/25 [4])

தென்னாபிரிக்கா: 93/3 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கொன்னர் எஸ்டர்ஹுய்ஸன் ஆ.இ 45 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் சான்ட்னெர் 1/8 [4], ஸக் போக்ஸ் 1/8 [2], பென் சியர்ஸ் 0/16 [3], கோல் மக்கொங்கி 0/24 [4], கைல் ஜேமிஸன் 1/28 [3.4])

போட்டியின் நாயகன்: நகோபனி மொகெனா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X