Freelancer / 2023 ஜூன் 30 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று(30) காலியில் நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட்டம் செய்ய தீர்மானித்தது.
அதன்படி அந்த அணி தற்போது 12 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 68 ஓட்டங்களை பெற்றுள்ளது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .