Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 15 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்துக் குழாமில் அஜாஸ் பட்டேல் இடம்பெற்றுள்ளார்.
அந்தவகையில், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் இருந்த டெளஃப் பிறேஸ்வெல், ஜேக்கப் டஃபி, டரைல் மிற்செல், றஷின் றவிந்தீரா, மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் மேற்படி குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: கேன் வில்லியம்ஸன் (அணித்தலைவர்), டொம் பிளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவோன் கொன்வே, கொலின் டி கிரான்ட்ஹொம், மற் ஹென்றி, கைல் ஜேமிஸன், டொம் லேதம், ஹென்றி நிக்கொல்ஸ், அஜாஸ் பட்டேல், டிம் செளதி, றொஸ் டெய்லர், நீல் வக்னர், பி.ஜெ. வட்லிங்க், வில் யங்க்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025