Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே அவுஸ்திரேலியா வென்றிருந்த நிலையில், கெய்ன்ஸில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையில் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
அவுஸ்திரேலியா: 195/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 61 (94), மிற்செல் ஸ்டார்க் ஆ.இ 38 (45), கிளென் மக்ஸ்வெல் 25 (50), ஜொஷ் ஹேசில்வூட் ஆ.இ 23 (16), அடம் ஸாம்பா 16 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/38 [10], மற் ஹென்றி 3/33 [10], மிற்செல் சான்ட்னெர் 1/22 [7], டிம் செளதி 1/39 [10])
நியூசிலாந்து: 82/10 (33 ஓவ. ) (பந்துவீச்சு: அடம் ஸாம்பா 5/35 [9], ஷோன் அபொட் 2/1 [5], மிற்செல் ஸ்டார்க் 2/12 [7], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/14 [3], ஜொஷ் ஹேசில்வூட் 0/11 [6], கிளென் மக்ஸ்வெல் 0/9 [3])
போட்டியின் நாயகன்: மிற்செல் ஸ்டார்க்
25 minute ago
36 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
50 minute ago
1 hours ago