2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 02 , பி.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 244/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அசலங்க 106 (123), குசல் மென்டிஸ் 45 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 4/47, தன்ஸிம் ஹஸன் சகிப் 3/45, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 1/32, தன்வீர் இஸ்லாம் 1/44)

பங்களாதேஷ்: 167/10 (35.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: தன்ஸிட் ஹஸன் 62 (61), ஜாகிர் அலி 51 (64) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹசரங்க 4/10, கமிந்து மென்டிஸ் 3/19, மகேஷ் தீக்‌ஷன 1/32, அசித பெர்ணாண்டோ 1/38)

போட்டியின் நாயகன்: சரித் அசலங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .