Editorial / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியின் முதலாம் நாள் முடிவில், இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.
சிட்டகொங்கில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.
2 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, பின்னர் 5 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், மத்தியவரிசை வீரர்கள், சிறப்பாக விளையாடியிருந்தனர்.
துடுப்பாட்டத்தில் சபீர் ரஹ்மான் 66, முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்றனர்.
நேதன் லையன், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
8 minute ago
19 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
33 minute ago
49 minute ago