Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 20 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், டுனெடினில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
பங்களாதேஷ்: 131/10 (41.5 ஓவ. ) (பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/27, ஜேம்ஸ் நீஷம் 2/27, மிற்செல் சான்ட்னெர் 2/23, மற் ஹென்றி 1/26)
நியூசிலாந்து: 132/2 (21.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹென்றி நிக்கொல்ஸ் ஆ.இ 49 (53), மார்டின் கப்தில் 38 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 1/23)
போட்டியின் நாயகன்: ட்ரெண்ட் போல்ட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago