Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்கும், பங்களாதேஷுக்குமிடையே கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இன்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி: 282/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக ஆ.இ 86 (63), ஷெகான் ஜெயசூரியா 56 (78), பானுக ராஜபக்ஷ 32 (49), வனிடு ஹசரங்க 28 (30), தனுஷ்க குணதிலக 26 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: ருபெல் ஹொஸைன் 2/31 [7], செளமியா சர்க்கார் 2/29 [6], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/29 [7], ஃபர்ஹாட் றீஸா 1/22 [3])
பங்களாதேஷ்: 285/5 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் மிதுன் 91 (100), முஷ்பிக்கூர் ரஹீம் 50 (46), தமிம் இக்பால் 37 (47), மகமதுல்லா 33 (37), சபீர் ரஹ்மான் ஆ.இ 31 (326) ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 2/26 [6], வனிடு ஹசரங்க 1/39 [7], அகில தனஞ்சய 1/47 [7], கசுன் ராஜித 1/57 [8])
2 hours ago
9 hours ago
9 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
07 Apr 2026