Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற போட்டிகளில் தங்கப் பதக்கங்களை ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தவறவிட்டுள்ளார்.
தள உடற்பயிற்சிப் போட்டியில் தவறுகளை பைல்ஸ் விட்டிருந்த நிலையில் 14.133 புள்ளிகளையே பெற்று வெள்ளிப் பதக்கத்தையே பெற்றார். 14.166 புள்ளிகளைப் பெற்ற பிரேஸிலின் றிபெக்கா அன்ட்ரேட் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
இதேவேளை பீம் வகைப் போட்டிகளில் ஐந்தாமிடத்தையே பைல்ஸ் பெற்றிருந்தார்.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago