2025 ஜூலை 26, சனிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மைன் செல்லும் கீன்?

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான மொய்ஸே கீனை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் கைச்சாத்திடும் என ஜுவென்டஸ் எதிர்பார்க்கின்றது.

கடந்த பருவகாலத்தில் 32 போட்டிகளில் கீன் விளையாடியபோதும், அணிக் கூட்டமொன்றைத் தவறவிட்டு ஜுவென்டஸின் முகாமையாளர் மஸிமில்லியானோ அல்லெகிரியை விசனத்துக்குள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கீனைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டும் விரும்புகிறமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X