2025 ஜூலை 12, சனிக்கிழமை

பல்லேக​லைக்கு இன்றிரவு வரவேண்டாம்

Editorial   / 2025 ஜூலை 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (10 ஆம் திகதி) கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டி இன்று (10)  மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.

இதற்கிடையில், முதல் போட்டியான இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, டிக்கெட் வாங்க டிக்கெட் விற்பனை கருமபீடத்துக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .